Aamer Sohail claims Wasim Akram make sure Pak don’t win world cupபாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்றது. அதன் பின் அந்த அணி இரண்டு உலகக்கோப்பை தொடர்களை வாசிம் அக்ரம் தலைமையில் சந்தித்தது.